பல்கலைக்கழக விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது - ஆசிரியர்

Breaking

Home Top Ad

கல்விப்புலம் சார்ந்த தகவல்கள்

Post Top Ad

Responsive Ads Here

சனி, 5 ஜூன், 2021

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது2020/21 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித்திகதி  நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத்திகதி 18 ஜூன் 2021

18 ஜூன் 2021 ஆம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.guruwaraya.lk

இணைய மூலம் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். அதன் பின்னர் அச்சிடப்பட்ட விண்ணப்பம் , அனுமதி கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ன ஏனைய விடயங்களையும் பூர்த்தி செய்யப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பதிவுத் தபாலில் கட்டாயம் அனுப்புதல் வேண்டும். இதன் போது கைநூல் கொள்வனவின் போது வழங்கப்பட்ட கடித உறை மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டும். guruwaraya.lk

பதிவுத்தபாலில் அனுப்புவதற்கு மேலதிகமாக, குறிப்பிட்ட விண்ணப்ப்படிவம் ஸ்கேன் செய்யப்பட்டு apply2020@ugc.ac.lk எனும் ஈமெயில் முகவரிக்கு ஈமெயில் செய்யப்படல் வேண்டும்.

guruwaraya.lk

விண்ணப்பங்களை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு நேரில் வந்து கையளிக்க முடியாது

Post Bottom Ad

Responsive Ads Here

Pages