'

பல்கலைக்கழக அனுமதி கைநூல் தொடர்பான விசேட அறிவித்தல்


பல்கலைக்கழக அனுமதி கைநூல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அனுமதி கைநூல் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் மாத்திரமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும், சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், தவறுகள் ஏற்படும் போது அதற்கு பொறுப்புக்கூற முடியாது எனவும் அவ்வறிவித்தல் குறிப்பிடுகின்றது.

முழுமையான அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.