'

சுற்று நிருபம் : தரம் 1க்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 40

 ஆரம்பத்தில் தரம் 1 க்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 40 இலுருந்து படிப்படியாக 35 வரை குறைப்பதற்கான சுற்று நிருபம் வௌியிடப்பட்டிருந்த போதும், மீண்டும் தரம் 1 க்கு மாணவர்களின் அனுமதி எண்ணிக்கை 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சில திருத்தங்களுடன் வந்துள்ள புதிய சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. 

கீழே இணைக்கப்பட்டுள்ளது.



மாற்றத்திற்குட்பட்ட விடயங்கள் (முன்னைய சுற்றறிக்கையில் காணப்பட்ட விடயங்கள்)





பின்வரும் இணைப்பை அழுத்தவும்
புதிய சுற்றறிக்கை (2021 / 13)
முன்னைய சுற்றறிக்கை (2019 / 29)