'

கல்விமானி பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்


தேசிய மற்றும் மாகாண பாடசாலைளில் நியமிக்கப்படும் வகையில் தேசிய ரீதியில் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக விசேட கல்வி மற்றும் நாடகமும் அரங்கியலும் தொடர்பாக கல்விமானி பட்டம் பெற்றவர்ககளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.