'

பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில்



பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழிவினால் பின்வரும் பல்கலைக்கழகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கற்கை நெறிகளை தொடர்வோருக்கான புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பாக விண்ணப்பங்களை கோரியுள்ளது.
  • Management and Finance Faculty , University of Colombo
  • Management Studies and Commerce , Sri Jayewardenepura University


பெறுமதி ; 109 290

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மற்றும் குடும்ப வருமானம் என்பவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்ப முடிவு : 07 மே 2021

விண்ணப்பப் படிவத்தை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.