'

வர்த்தமானி அறிவித்தல்கள்



2021 ஏப்பிரல் 30 ஆம் திகதி வௌிவந்த வர்த்தமானியில் காணப்படும் முக்கிய விடயங்கள்

இலங்கைப் பொலிஸ்
உப பொலிஸ் பரிசோதகர் பதவி - விசேட அதிரடிப்படை

இலங்கைப் பொலிஸ்
பொலிஸ் கொஸ்தாபல் பதவி - விசேட அதிரடிப்படை

இலங்கைப் பொலிஸ்
பொலிஸ் கொஸ்தாபல் சாரதி பதவி - விசேட அதிரடிப்படை

இலங்கை நிரந்தர வான்படை
பயிலிளவல் ஆண் ஃ பெண் அலுவலர்களுக்கான வெற்றிடங்கள

இலங்கை வான்படை
அரசாணையமர்வு அலுவலர் வெற்றிடங்கள்
அ. தொழிநுட்ப பொறியியல் பிரிவு (ஆண்)
ஆ. இலத்திரனியல் பொறியியல் பிரிவு (ஆண்)
இ. உபகரணப் பிரிவு (ஆண்)
ஈ. வைத்திய பிரிவு (ஆண் ஃ பெண்)
உ. பல்வைத்திய பிரிவு (ஆண்ஃ பெண்)
ஊ. பரிபாலன நீதிப் பிரிவு (ஆண்)
எ. பரிபாலன கால்நடை வைத்தியப் பிரிவு (ஆண் ஃ பெண்)
ஏ. பரிபாலன விவசாய வைத்தியப் பிரிவு (ஆண் ஃ பெண்)
ஐ. பரிபாலன கல்வி பிரிவு (ஆண் ஃ பெண்)
ஒ. பரிபாலன இசைப் பிரிவு (ஆண் ஃ பெண்)
ஓ. பரிபாலன கணக்காளர் பிரிவு (ஆண்)

இலங்கை நிரந்தர/ தொண்டர் விமானப் படை
வான் படை வீரர் / வீராங்கணைகளுக்கான வெற்றிடங்கள

அரசாங்க சேவைகள் ஆணைக்குழு
நாடளாவிய சேவைகளின் பதவிகளுக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொதுப் போட்டிப் பரீட்சையை நடாத்துதல் பற்றிய அறிவித்தல்

வர்த்தமானியினைப் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்