பொதுமக்களுக்கான அறிவித்தல் UGC - ஆசிரியர்

Breaking

Home Top Ad

கல்விப்புலம் சார்ந்த தகவல்கள்

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 3 மே, 2021

பொதுமக்களுக்கான அறிவித்தல் UGC
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 மே 2021 வரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வளாகத்தினுள் வௌியார் வருகைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.பல்கலைக்கழக அனுமதி மற்றும் ஏனைய விடயங்களுக்காக பின்வரும் இலக்கங்களினூடு தொடர்பு கொள்ளவும்

0112695301 / 0112695302 / 0112692357 / 0112123481

Post Bottom Ad

Responsive Ads Here

Pages