'

மாணவர்களுக்கான போட்டி : ஜய நெண - நான்காவது சுற்று


ஜய நெண - வாரத்திற்கான வினா - நான்காவது சுற்று
JAYA NENA - ஜய நெண - வாரத்திற்கான வினாக்கள்

இறுதித்திகதி : 15 ஜூன் 2021


தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் Channel NIE கல்விக்கான YouTube அலைவரிசைக்கு மேலதிகமாக மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்காக Y செயற்படுத்தப்படும் 'ஜய நெண' இவ்வாரத்தின் வினா உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றோடும் இலங்கை வங்கியின் பரிசில்களுக்கான அனுசரணையோடும் குருகுலம் ஜயநெண வாரத்தின் வினாவை உங்களுக்கு வழங்குகின்றோம்.
-from Channel NIE-

• போட்டிக்கான விதிமுறைகள் போட்டியாளர்
  1. பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும்
  2. போட்டியாளர் ஒரு போட்டிச் சந்தர்ப்பத்தில் ஒரு பிரிவில் ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்ற முடியும்.
  3. விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடை அளிக்க வேண்டும். (அஞ்சல், SMS, WhatsApp, Viber அல்லது Google Forms முதலானவற்றில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தால் அவை நிராகரிக்கப்படும். 
  4. ஏற்பாட்டுக்குழுவின் தீர்மானமே இறுதியானது
Google Forms , You Tube Description இல் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் மற்றும் வினாக்கள் வீடியோக்களில் வழங்கப்பட்டுள்ளது

ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பின்வரும் இணைப்பை அழுத்தவும்

தரம் 6 தொடக்கம் 11 வரை பின்வரும் இணைப்பை அழுத்தவும்

உயர் தரம் பின்வரும் இணைப்பை அழுத்தவும்