'

இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்


இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகமானது, 2021 ஆகஸ்ட் 1 ஆம் திகதியிலிருந்து இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக மாறுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.