'

வட மாகாண ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் (ஆரம்பப் பிரிவு ஆங்கிலம்)



வட மாகாண தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆரம்பக்கல்வி - ஆங்கிலம் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


தமிழ் மொழிமூலம் 97 வெற்றிடங்கள்

சிங்கள மொழிமூலம் 11 வெற்றிடங்கள்

ஆங்கில டிப்ளோமா NVQ 6 இரண்டு வருடத்திற்கு குறையாத பாடநெறி

விண்ணப்பமுடிவு 26 ஜூலை 2021

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்ப் படிவங்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்