மத்திய மாகாண வருமான பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. - ஆசிரியர்

Breaking

Home Top Ad

கல்விப்புலம் சார்ந்த தகவல்கள்

திங்கள், 19 ஜூலை, 2021

மத்திய மாகாண வருமான பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


மத்திய மாகாணத்தில் நிலவும் வருமான பரிசோதகர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட முறைகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

வயது 18 -30

விண்ணப்ப முடிவு 16 ஆகஸ்ட் 2021

திறந்த போட்டிப் பரீட்சைக்கான தகுதிகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிங்களம்/தமிழ்/ஆங்கிலம், கணிதம் உட்பட மேலும் 2 பாடங்களுக்கு C சித்திகளைப் பெற்றிருத்தல்

க.பொ.த உயர்தர பரீட்சையில் குறைந்த பட்சம் ஒரு பாடத்திலாவது சித்தியடைந்திருத்தல்

பரீட்சைக் கட்டணம் 600

மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்

Pages