'

வருடாந்த கணினியறிவு புள்ளிவிபரவியல் 2020




2020 ஆம் ஆண்டுக்குரிய கணினி அறிவு தொடர்பான புள்ளிவிபரவியல் வௌியிடப்பட்டுள்ளது.

கணினி அறிவு
5 - 69 வயதுக்கிடைப்பட்ட ஒரு நபர் சுயமாக ஒரு கணினியை பயன்படுத்தும் இயலுமையை கொண்டிருந்தால் கணினி அறிவுடையவர் எனக் கொள்ளப்படுவர்.
guruwaraya.lk
உதாரணமாக 5 வயதுடைய பிள்ளை கணினி விளையாட்டில் ஈடுபடும் இயலுமையை கொண்டிருந்தால் அப்பிள்ளை கணினி அறிவுடையது
guruwaraya.lk

இலக்கமுறை அறிவு

5-69 வயதுக்கிடைப்பட்ட ஒரு நபர் கணினி, மடிக்கணினி, டெப்லட் கணினி, ஸ்மார்ட் தொலைபேசி இனை சுயமாக இயக்கும் திறனைக் கொண்டிருத்தல்
guruwaraya.lk
  • கணினி அறிவு வீதம் 32.3 % (கிட்டத்தட்ட 5 - 69 வயதுக்கிடைப்பட்ட 3 பேரில் ஒருவருக்கு கணினி அறிவு உண்டு)
  • இலக்கமுறை அறிவு வீதம் 50.1 % கிட்டத்தட்ட 5 - 69 வயதுக்கிடைப்பட்ட இருவரில் ஒருவர் இலத்திரனியல் அறிவுடையவர் guruwaraya.lk
  • வீட்டில் கணினி இனை கொண்டிருத்தல் 22.2 %
  • அதிக அளவில் வீடுகளில் கணினி அல்லது லெப்டொப் காணப்படுவது - மேல் மாகாணம் guruwaraya.lk
  • குறைந்த அளவில் வீடுகளில் கணினி அல்லது லெப்டொப் காணப்படுவது - ஊவா மாகாணம் 
  • கணினி அறிவு அதிகம்  மேல் மாகாணம்
  • கணினி அறிவு கு றைவு வட மாகாணம்
  • கணினி அறிவு வீதம் ஆண் 34.1                              guruwaraya.lk
  • கணினி அறிவு வீதம் பெண் 30.7
guruwaraya.lk
  • இலக்கமுறை அறிவு வீதம் ஆண் 53.7
  • இலக்கமுறை அறிவு வீதம் பெண் 46.9
முழுமையான தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

guruwaraya.lk