'

2021 தேருநர் இடாப்பில் பதிவு, திருத்தம் மேற்கொள்ளல்



தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்க்க வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க இலங்கை தேர்தல் ஆணைக்குழு வசதிகளை செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில் 
  1. பெயரை உட்சேர்த்துக்கொள்ள தகுதியுள்ள அனைவரும் புதிய வாக்காளராகப் பதிவு செய்தல்
  2. பதிவை மாற்றியமைத்துக் கொள்ளல் guruwaraya.lk
  3. எற்கனவே காணப்படுகின்ற தகவல்களை திருத்தியமைத்தல்
போன்றவற்றை இப்போது இணைய வழியாக நேரலையினூடாக
வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்.

https://eservices.elections.gov.lk/ என்ற வலைதளத்திற்குப் பிரவேசித்து மேற்படி தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் Sign Up மூலம் ஒரு கணக்கை தயாரித்து நேரலை விண்ணப்பத்தை அணுக வேண்டும்.

இணையத்தளம் : https://eservices.elections.gov.lk/Login.aspx