'

விஞ்ஞானம் (ஸ்மார்ட் புத்தகம்) : தரம் 11



கல்வி வௌியீட்டு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது முயற்சியாக தரம் 11 மாணவர்களுக்கான ஸ்மார்ட் புத்தகம் வௌியிடப்பட்டது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெறுமதியான ஒரு வௌியீடு. மாணவர்கள் இதனை பயன்படுத்தி சுய கற்றலிலும் ஈடுபடலாம். ஆசிரியர்கள் தமது கற்பித்தல் பணியை திறம்பட மேற்கொள்ளலாம்.

மாணவர்களுக்கு கற்பிக்க முன் ஆசிரியர்கள் இதனை தௌிவாக பயன்படுத்தி விளங்கிக் கொண்டு மாணவர்களுக்கான கற்றல் - கற்பித்தல் பணிகளில் பயன்படுத்துவார்கள் எனின் மிகவும் வினைத்திறனாக அமையும்.

இதனை 3 முறைகளில் பயன்படுத்தலாம்,
  1. நிகழ்நிலையில் (இணைய வசதி தேவை)
  2. கணினிக்கு தறவிறக்கம் செய்து கொண்டு
  3. ஸ்மார்ட் போனில் தறவிறக்கம் செய்து

பாடசாலை ஆசிரியர்கள் இதனை தறவிறக்கம் செய்து மாணவர்களுக்கு, அதனை வழங்குவது பொருத்தமானதாக அமையும்.

பின்வரும் இணைப்பை அழுத்தி புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். (1.7 GB)