'

ஸ்மார்ட் APP : சாதாரண தரம் மற்றும் ஆரம்பப் பிரிவு ஆங்கிலம்



க.பொ.த சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு என விசேடமாக தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் App மாணவர்களுக்கு மிகவும் உதவக்கூடியது.

OPEnE என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மேற்படி கற்றல் சாதனங்களை மாணவர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு
  • மென்பொருளை தறவிறக்கம் செய்து கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்.
  • அல்லது வீடியோக்களை பதிவிறக்கம் செய்து தனித்தனி வீடியோக்களாக பயன்படுத்தலாம்.
  • கற்பித்தலின் போதான அச்சுப்பிரதிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு
  • தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களின் கற்றலுக்கு தேவையான வீடியோக்கள்
  • எழுத்துக்களைப் பழக்குவதற்கான பயிற்சிகள்
  • உச்சரிப்பு
மேற்படி விடயங்களை பதிவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பை அழுத்தவும்.

ஷ்மார்ட் மென்பொருள் பதிவிறக்கம்